அத்தியாயம் 18

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
415
1000206426.jpg

நீயே நீயென்று என் கனா

APVerses செயலியில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் வென்ற கதை. நாளை (திங்கள்) மாலை புத்தகமாக வெளிவர இருக்கிறது.

கதையைப்பற்றி...

கனவினை வென்று வலி சுமக்கும் நாயகன். அவனது பிம்பமாகும் நாயகி. குடும்ப அமைப்பில், உறவுகளின் அதீத அன்பில், பலவருட காதலின் ஆழங்களையும், தேன் சொட்டும் மதூரமான மையலின் வேர்களையும், பல அதிரடி திருப்பங்களுடன் கூறிடும் எதிர்பாராத பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நிரம்பிய கதை. இருவரின் கனவும் ஒன்றாய் நிறைவேறும் கனவு காதல் பயணம் இது.

நீயே நீயென்று என் கனா!

கனவும்! காதலுமாய்!
கனவும்! கிரிக்கெட்டுமாய்!

எனது கதையை புத்தகமாக வெளியீடு செய்யும் நாகம்மை நிலையத்தாருக்கு மனமார்ந்த நன்றி.

புத்தகத்தின் விலை 480/-
புத்தகம் வாங்க : 9952076258
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
114
View attachment 12

Well-done, Priyu. Heartiest wishes.

இங்க மீண்டும் அதை ரீரன் பண்ணினா என்னடா?...
 
Top