அத்தியாயம் 2

Joined
Mar 18, 2026
Messages
98
கண்ணீர் மல்க
காதலை கேட்கிறாள்
காதலனை அழைத்துச் செல்ல...

காதலியை காதலுடன் காத்திருக்கச் சொல்லி
காதலிடம் கட்டளையிடுகிறான்...

காதலன் காதலுக்காக
காதலை சுமந்தபடி
காதலர்கள்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
காலம்தான் வரவில்லை.....
 
Top