- Joined
- Mar 16, 2026
- Messages
- 327
- Thread Author
- #1
கண்டிப்பா சிவா காதல் கைசேரும் sis... எப்படின்னு கதையில் ❤️❤️❤️இவன் கயல் தவிர மத்த எல்லார்கிட்டயும் அதிரடியா நடந்தா தான் அவனுக்கு மரியாதை போல 😏😏😏
கயல் பார்த்தி 🥰🥰🥰😍😍😍❤️❤️
சிவா சொன்னது ஒரு வகையில் சரி தானே 🤗🤗🤔🤔🤗
ஆனால் அவனை கயல் முகி ரெண்டு பேரும் சொந்த அண்ணன் மாதிரி தான் நெனைக்கறாங்க 🤗🤗
அப்போ அது தப்பு தானே 😏😏🤗🙄🙄
இதுக்கு மேலயும் அவன் அப்படி பேசுவானா 😏😏😏😏
சக்தி காதலுக்கு சம்மதம் சொல்லுவானா 🤔🤔🤔
writer தான் சொல்லணும் 🤭🤭🤗🤗