அத்தியாயம் 6

Joined
Mar 18, 2026
Messages
98
நாட்கள் பார்க்காமல் இருந்தால் என்ன
நட்பு மாறிடுமா?
நண்பர்கள் பேசாமல் இருந்தால் என்ன
நாளும் தொடரும்
நினைவுகள் மறந்திடுமா?

நண்பர்கள் இருவர்
நெடுங்காலம் கழித்து சந்தித்தால்
நலம் விசாரிப்புகள் தேவைப்படுமா?
நலத்தை கண்களே சொல்லிடும் சாட்சியாய்.....
 
Top