அத்தியாயம் 8

Joined
Mar 18, 2026
Messages
50
காதலியின் குரலை
கேட்காது வரை
கல்லாக இருந்தான்.....
கேட்ட நொடி
கல்லும் கரைந்தது தேனாக.....
காத்திருப்பை தடை செய்து காதலியை கரம் பிடிக்க காதலன் களம் இறங்கி விட்டான்.....
 
Top