ஆயுள் நீயே 1

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
544
ஹாய் பிரண்ட்ஸ் 💞

மீண்டுமொரு மறுபதிப்பித்தல் கதையோடு உங்களுடன் எனது பயணம்.

கூட்டுக்குடும்ப அன்பு, பாசம் நிறைந்த காதல் கதை. சாதாரண கதைக்களம் தான். ஆனால் ஒவ்வொரு காட்சிகளும் காதலின் இதமாய் ரசிக்க வைத்திடும்.

கதை முழுக்க காதல் காதல் காதல் மட்டுமே. சோ லாஜிக் எதுவும் பார்க்காமல் கதையோடு பயணம் செய்யுங்கள். இவர்களின் காதல் நிச்சயம் மனதை வருடும்.


தொடர் அன்புக்கும் ஊக்கத்திற்கும் எனது வாசகர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ❤️

 
Top