இருள் நிழலாய் நானே 1

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
981
#Police
#Horror + Thriller
#Mystery Village
#Science Secret
#Love
இறந்து போன மனைவியின் இறப்பின் ரகசியம் தேடும் கணவனின் கதை.

அவள் உயிரோடு இருந்தால்? எப்படி? கதையில் தெரிந்துகொள்வோம்.

(சாரல் தளத்தில் கதைச்சாரல் போட்டியில் வெற்றிபெற்ற கதை.)


தொடர்ந்து விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவிக்கும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி ❤️.
 
Active member
Joined
Apr 6, 2026
Messages
236
நல்லாருக்கு.. ஆனால், பேய் கதையா???😰😰.. எனக்கு கொஞ்சம் பயம் தான்... இருந்தாலும் படிக்கிறேன்.. ரொம்ப பயமுறுத்திடாதீங்க
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
981
நல்லாருக்கு.. ஆனால், பேய் கதையா???😰😰.. எனக்கு கொஞ்சம் பயம் தான்... இருந்தாலும் படிக்கிறேன்.. ரொம்ப பயமுறுத்திடாதீங்க
ரொம்ப இருக்காது... இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் 😁😁😁
 
Top