இறுதி அத்தியாயம் வேள்வி : 21

Member
Joined
Oct 22, 2026
Messages
53
கஷ்டப்பட்டு யோசித்து உங்க எல்லா கேள்விக்கும் பதில் தந்து விட்டதாக நினைக்கிறேன், ஆரம்பத்தில் சின்னதா சொல்லி பிறகு முழு உரையாடலும் இணைத்திருக்கிறேன். இன்னும் சொல்லல என்று வராதீங்க நண்பர்களே!

பரிதி ஏன் முதல் கல்யாணம் செய்தான்? இரண்டாவது கல்யாணம் செய்யும் அவசியம், குழந்தை ரகசியம் மற்றும் ரக்ஷனாவின் வாழ்க்கையில் நடந்தது அத்தனையும் சொல்லிட்டேன்

வனிதா வாயும் மூட வச்சுட்டேன்

இப்ப ஹேப்பி தானே!

என்ன தான் யோசித்து கஷ்டப்பட்டு எழுதினாலும் ஒத்தை வார்த்தையில் தூக்கி எறியும் சிலர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதுபோல டுவிஸ்ட் அதிகமா இருப்பதால் விமர்சனம் செய்பவர்கள் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்

இதுவரை கதை வாசித்து கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி

https://priyadharshinistamilnovels.com/ஃபைனல்-எபி-வேள்வி-21/
 
Last edited:
Well-known member
Joined
Apr 6, 2026
Messages
250
சொந்த சகோதரி மேல் கொண்ட பொறாமையும் பணவெறியும் ஒரு பெண்ணை எந்தளவுக்கு கீழ்த்தரமாக செயல்பட வைத்து விட்டது.. இதனால் எத்தனை பேர் வாழ்க்கை பாதித்து விட்டது.. துன்பத்தின் முடிவில் இன்பம் என்பதை போல அனைத்தும் நலமாக முடிந்தது...

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
தொடர்ந்து வாசித்து கருத்து பதிவிடமைக்கு நன்றிகள் சகோதரி
 
New member
Joined
Oct 20, 2026
Messages
13
கடைசியில் கதை முடிக்க வேண்டும் என்று நினைத்து, நிறைய டிவிஸ்ட் கொடுத்து வேகமாக முடித்த மாதிரி தெரிகிறது. அதனால் சில இடங்களில், இந்த கதை புரியவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோ.

என் போட்டிக் கதை சிறகை விரி... பற... படித்து பார்த்து விட்டு கருத்து கூறவும் சாகோ.
 
நான் கணவரின் பணி நிமித்தம் மத்திய பிரதேசத்தில் இருக்கேன் , 2 மகன்களும் விடுமுறைக்கு வந்திருந்தனர். அதோடு

சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு விடுமுறைக்கு போக வேண்டும், அங்கு வந்தால் சில நாள் எழுத முடியாது என்பதால் வேகமாக எழுதி நிறைவு செய்தேன்.

நீங்க சொல்வது போல நிறைய டுவிஸ்ட் அதை ஆரம்பத்தில் போடவும் முடியல, இடையிலும் விட முடியல, அதான் பிரித்து போட்டேன்

21 அத்தியாயம் 38350 வார்த்தை

இதுக்கு மேல எதுவும் எழுத இருப்பதா எனக்கு தோணல

முடிச்சுட்டேன்

கதை வாசித்து கருத்து பதிவிட்டமைக்கு நன்றி
 
I told you for your betterment only. Take it in a right spirit.
 
Top