உயிர் உறை 17

Joined
Mar 18, 2026
Messages
86
பாலா கிட்ட எத எல்லாமோ எதிர்பாத்தேன் ஆனால் தர்ஷிய கல்யாணம் பண்ண போவானு யோசிக்கல 😔😔😔
பாலா 😡😡😡😡 கூட இருந்தே குழி பறிக்க முயற்சி பண்ணி இருக்க 😏😏😏😡😡😡
அப்படி என்ன வன்மம் அந்தமுத்து மேல 🤔🤔🤔
 
Joined
Mar 18, 2026
Messages
31
பாப்பா என்று
பாசம் பொழிந்த பாலாவே,
பின்னால் நிழல் போல
பழி வாங்க
பதுங்க....

பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள்
பழிவாங்கும் தீயாய்
பாலா மனதில்
பரவி வர
பாவம் தர்ஷி....

பார்வையில் தேடலும்
பார்த்தும் தவிர்த்தும்
பாவை தனக்குள்ளே
புண்பட்டாள்....
 
Top