- Joined
- Mar 16, 2026
- Messages
- 327
- Thread Author
- #1
ஆமா அக்கா 😍😍கல்யாணம் முடிஞ்சிடிச்சி 😍😍😍
பாலா திட்டம் எதுவும் வசீகரன் கிட்ட வேலைக்கு ஆகாது sis 😁😁😁😁😁 Thank You ❤️Interesting 🤩🤩
ஆது 🥰 வசீ எதிர்பார்த்த மாதிரி அவனை அப்படியே ஏத்துக்கிட்டா 🤗
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது 🥳
முத்துசாமியை விட பாலா என்ன பண்ணப் போறானோன்னு தான் இருக்கு... 😰😰😰