உயிர் உறை 20

Member
Joined
Mar 18, 2026
Messages
37
Interesting 🤩🤩
ஆது 🥰 வசீ எதிர்பார்த்த மாதிரி அவனை அப்படியே ஏத்துக்கிட்டா 🤗
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது 🥳
முத்துசாமியை விட பாலா என்ன பண்ணப் போறானோன்னு தான் இருக்கு... 😰😰😰
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
327
Interesting 🤩🤩
ஆது 🥰 வசீ எதிர்பார்த்த மாதிரி அவனை அப்படியே ஏத்துக்கிட்டா 🤗
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது 🥳
முத்துசாமியை விட பாலா என்ன பண்ணப் போறானோன்னு தான் இருக்கு... 😰😰😰
பாலா திட்டம் எதுவும் வசீகரன் கிட்ட வேலைக்கு ஆகாது sis 😁😁😁😁😁 Thank You ❤️
 
Joined
Mar 18, 2026
Messages
86
பாலா உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை 😏😏😏😏
தர்ஷி 🥰🥰🥰🤗🤗🤗 இவ்ளோ தைரியம் ஆகாது 🤭🤭🤗😏😏
அவனை பத்தி தெரியும் போது என்ன பண்ணுவளோ 😏😏😏
அடேய் அடேய் நீ என்ன பண்ற நீ யாருனு தெரியும் போது இருக்கு 😏😏😏😏
 
Joined
Mar 18, 2026
Messages
31
வசி வருடம் பல காத்து
விரித்த வலை
வச்ச குறி தாப்பாது...

கலவரத்தலும்
காரியத்தில் கண்ணாக
காதல் யாசகம் கேட்டு
கண்ணீர் விட்டு
கல்யாணம் செய்து
குதூகலமாக இருக்கும்
தர்ஷி 🤩🤩🤩❤️😘
 
Top