உயிர் உறை 21

Member
Joined
Mar 18, 2026
Messages
37
பாலாக்கு இந்த முடிவு தேவை தான்...... அடுத்து முத்துசாமி அவனுக்கும் மேல இருக்கறவன் 😒😒

வசீ ஆது 🥰🤗💞
வசீ பத்தி தெரிய வரப்போ ஆது ரியாக்ஷன் எப்படி இருக்கும் 😄🤩
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
385
பாலாக்கு இந்த முடிவு தேவை தான்...... அடுத்து முத்துசாமி அவனுக்கும் மேல இருக்கறவன் 😒😒

வசீ ஆது 🥰🤗💞
வசீ பத்தி தெரிய வரப்போ ஆது ரியாக்ஷன் எப்படி இருக்கும் 😄🤩
அமைதியோ அமைதி 😁😁😁😁😁
 
Joined
Mar 18, 2026
Messages
133
வசீய பத்தி தெரியும் போது வர ஆது ரியாக்ஷன்க்காக waiting 🤗🤗🤗🤗
பாலா 😡😡😡😡 உன்ன. சாதாரணமா சுட்டு கொன்னுட்டாங்க 🙄🙄🙄 நீ என்ன எல்லாம் செஞ்சியோ 😏😏😏
முத்துக்கும் மேல இருக்கறது அன்னைக்கு விநோவ அடிச்சவனா 🤔🤔🤔
 
Joined
Mar 18, 2026
Messages
98
பழி வாங்க நினைத்து
பலியாகி கிடக்கிறான்
பாலா....
பரிதாபம் வரவில்லை
பழிக்கு பழி.....

உணர்வு சொல்லும்
உண்மை காதல்
உன்னுள் நானும்
உன்னை என்னுள்
உருகி கோர்த்து இருக்க
உன் அருகில் என்னை
உன்னுள் தொலைக்கிறேன்....
 
Top