- Joined
- Mar 16, 2026
- Messages
- 327
- Thread Author
- #1
Thank you sisNice sis...
ஆமா ஆமா... விநோதன் வருவான்.இப்போ தான் லவ் சொல்லி ஹாப்பியா இருந்தாங்க அதுக்குள்ள இப்படியா 🙁🙁🙁
டேய் நீ யாரா இருந்தாலும் துருவ்கிட்ட சிக்குறப்போ இருக்கு 😡😡😡 எங்க போலீஸ் வந்தான்னா உன்னை மாதிரி கேடு கெட்டவனை யோசிக்காம சுட்டு தள்ளிட்டு போயிடுவான் 😈😈😈