உயிர் உறை 29

Member
Joined
Mar 18, 2026
Messages
37
இப்போ தான் லவ் சொல்லி ஹாப்பியா இருந்தாங்க அதுக்குள்ள இப்படியா 🙁🙁🙁

டேய் நீ யாரா இருந்தாலும் துருவ்கிட்ட சிக்குறப்போ இருக்கு 😡😡😡 எங்க போலீஸ் வந்தான்னா உன்னை மாதிரி கேடு கெட்டவனை யோசிக்காம சுட்டு தள்ளிட்டு போயிடுவான் 😈😈😈
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
இப்போ தான் லவ் சொல்லி ஹாப்பியா இருந்தாங்க அதுக்குள்ள இப்படியா 🙁🙁🙁

டேய் நீ யாரா இருந்தாலும் துருவ்கிட்ட சிக்குறப்போ இருக்கு 😡😡😡 எங்க போலீஸ் வந்தான்னா உன்னை மாதிரி கேடு கெட்டவனை யோசிக்காம சுட்டு தள்ளிட்டு போயிடுவான் 😈😈😈
ஆமா ஆமா... விநோதன் வருவான்.
 
Joined
Mar 18, 2026
Messages
124
நிரா 😔😔😔😔😔 அவ கொஞ்சம் சந்தோசமா இருக்கறது புடிக்கலயாடா உனக்கு 🤬🤬🤬🤬😡😡😡
ததுருவ் 🤗🤗🤗 அவ இதுக்கு அப்புறம் உன் கிட்ட எப்படி நடந்துக்க போறாளோ 😏😏🤔🤔🤔
 
Joined
Mar 18, 2026
Messages
98
சோகங்கள் நீங்கி
சந்தோஷப்பபட்டா
சனியன்
ஸ்கூட்டர்ல வருது....
 
Joined
Mar 18, 2026
Messages
98
காதலில் பிரிந்து
காலங்கள் கடந்தும்
காத்திருக்கிறது
காதல் இன்னும்…

கனவுகளில் கூட
கண்கள் தேடும்
காணாமல் போன
காதலரின் நிழலை…

காலம் காயம் செய்தாலும்
காதல் கசையாமல்
கனிந்த இதயத்தில்
காத்து நிற்கிறது…

கணங்கள் கூட
கலந்திருந்த நினைவுகள்
காலங்களாகி இன்று
கண்ணீராய் கொட்டுகின்றன...

காதலன் கையில்
காதல் சேர்ந்த
காதலி கண்ணில்
காதல் சந்தோஷம்…
 
Top