உயிர் உறை 30

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
983

Author: Priyadharshini S
Article Title: உயிர் உறை 30
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 18, 2026
Messages
37
திவாகர் சைக்கோ 🤬🤬🤬🤬🤬

இவ்வளவு சீரியஸ் விஷயத்தை மறைக்குறாங்க 😠 எப்படியோ துருவ் கண்டுபிடிச்சிட்டான் நிம்மதியா இருக்கு 🤩🤩
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
983
திவாகர் சைக்கோ 🤬🤬🤬🤬🤬

இவ்வளவு சீரியஸ் விஷயத்தை மறைக்குறாங்க 😠 எப்படியோ துருவ் கண்டுபிடிச்சிட்டான் நிம்மதியா இருக்கு 🤩🤩
Thank you sis ❤️
 
Joined
Mar 18, 2026
Messages
173
அவங்க உன்ன நம்பாமல் இல்லை ஸ்
துருவ் 🤗🤗🤗🤗
அவங்களுக்கு நீ ரொம்ப முக்கியம் இல்லையா அதான் 🤗🤗😔😔
அவளோட தைரியம் இப்போ கொஞ்சம் கூட இல்லை 😔😔😔
 
Joined
Mar 18, 2026
Messages
98
தவறு செய்தவன்
திமிராக நிற்க
துணிந்து நின்றவள்
துவண்டு போக....

தன்னை நம்பவில்லையே என
துடிக்கும் துருவ்.....

தரமான சம்பவம் இருக்கு
தப்புக்கு தண்டனை வழங்க துருவன் வராண்டா
திவாகர் பயலே....
 
Top