உயிர் உறை 37

Joined
Mar 18, 2026
Messages
124
யதுவா அடுத்து 🤗🤗
நிரல் துருவ் 🥰🥰🥰😍😍😍
விநோ ஆது 🥰🥰😍😍 பூரணி அம்மா 🥰🥰🥰🥰 ரொம்ப அருமையான பசங்க உங்களுக்கு 🥰🥰🥰🤗🤗
அதுவும் கோகிலா 🥰🥰🥰 விநோ 🥰🥰🥰துருவ் 🥰🥰🥰
இவங்க ஒற்றுமை 🥰🥰🥰
நடுவுல வந்த விஸ்வம் 🥰🥰🤗🤗🤭🤭
மல்லிகா மாதிரி ஆட்களும் இருக்காங்க 😏😏😏😏
 
Joined
Mar 18, 2026
Messages
98
தாமதித்த காலமே
தீர்வாய் வந்து
தள்ளி நின்ற இருவரையும்
தழுவி ஒன்றாக்கியது...

தீய பகை நிழலாக வர
துணையாக நின்றது குடும்பம்,
தாங்கி காத்த பாசத்தில்
தவறாக போகமல்
தாங்கி நிற்க...

தாமரையாக மலர்ந்த காதல்
தாலியோடு நிறைவு கண்டது...
 
Top