உயிர் உறை 41

Joined
Mar 18, 2026
Messages
124
யது 🥰🥰🥰😘😘😘
எவ்ளோ சூப்பரா அந்த கேள்விக்கு பதில் சொன்னான் 🤗😍😍🥰🥰
பாவனா 🤗🤗🤗
 
Joined
Mar 18, 2026
Messages
98
காணாமல் பேசும்
கண்களுடன் பாவனா,
காயங்களை மறைத்துக் கொண்டு காத்திருக்க
காதல் கொண்டு
கயல்விழியை அடைத்திருந்தான் காதலன் யது..


கேட்கும் கேள்விகளுக்கு
கச்சிதமாக பதில் கூறி
கல்யாணத்தை உறுதி செய்தான் குழந்தையுடன்......
 
Top