உயிர் உறை 43

Member
Joined
Mar 18, 2026
Messages
37
நைஸ் அப்டேட் 💖💖💖💖இன்னமும் யது மேல நம்பிக்கை வரலை இவளுக்கு.....
 
Joined
Mar 18, 2026
Messages
124
அந்த பயம் சீக்கிரம் மாறனும் 🤗🤗🤗நாயர் 😡😡😡😡😡
உன் பொண்ணு பண்ற தப்புக்கு பாவனா காரணமா 😏😏😡😡😡😡
பாவனா 🤗🤗🤗 சீக்கிரம் உன் எண்ணம் மாறட்டும் 🤗🤗🤗
 
Joined
Mar 18, 2026
Messages
98
சிறு வயது துயரம்
சிதறிய வாழ்வு
சிதைந்த குரல்
சீர் செய்து மீள
சோகமும் சுகமாய்
சாய ஒரு தோளாக
யது யாதுமாக இருக்க...
சந்தோஷ வாழ்வு தொடங்கட்டும்....
 
Top