உயிர் உறை 53

Member
Joined
Mar 18, 2026
Messages
37
நைஸ் 🥰🥰🥰🥰
கோகி ஏற்கனவே லவ் பண்ணி ஏமாந்து இருப்பாளோ 🤔 அதனால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பா போல.....😐😐😐

பாசில் தான் சோககீதம் வசிக்கிறான் 🙁🙁

மத்த ஜோடிஸ் எல்லாம் ஹாப்பியா இருக்காங்க கண்ணுக்கு நிறைவா.... 🥰🥰🥰🥰🥰

ஆது சொன்ன மாதிரி லவ்வெல்லாம் செட் ஆகாதுன்னு அரேஞ்ச் மேரேஜ்க்கு ரெடி ஆகிட்டானா 😅😅😅
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
327
நைஸ் 🥰🥰🥰🥰
கோகி ஏற்கனவே லவ் பண்ணி ஏமாந்து இருப்பாளோ 🤔 அதனால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பா போல.....😐😐😐

பாசில் தான் சோககீதம் வசிக்கிறான் 🙁🙁

மத்த ஜோடிஸ் எல்லாம் ஹாப்பியா இருக்காங்க கண்ணுக்கு நிறைவா.... 🥰🥰🥰🥰🥰

ஆது சொன்ன மாதிரி லவ்வெல்லாம் செட் ஆகாதுன்னு அரேஞ்ச் மேரேஜ்க்கு ரெடி ஆகிட்டானா 😅😅😅
பாசில் பகுதி கதையோட எபிலாக் மாதிரி sis... So எல்லாம் இதுலே சரியாகிடும். மிக்க நன்றி sis 💞❤️❤️
 
Joined
Mar 18, 2026
Messages
86
சீக்கிரம் கோகிலா காயம் சரி ஆகணும் 🤗🤗🤗
அப்படி என்ன நடந்து இருக்கும் 🤔🤔🤔
 
Top