சருகில் பசுமையாய் 🍂 18

Joined
Mar 18, 2026
Messages
126
சசி 😡😡😡😡😡 உன் காதல் உனக்கு பெருசுனா அதே தான வருக்கும் 😏😏😏

நீ பேசுறது கொஞ்சம் கூட சரி இல்லை 😏😏😏😏
உன் காதல் உன் கை சேர வாய்ப் இல்லனும் போது உன்ன காதலிக்கறவளை பொறுமையா handle பண்ணலாமே 😏😏😏

கனி அப்பா என்ன பண்ணினார் 🤔🤔🤔🤔

கவி 🤗🤗🤗
ஒரு அண்ணன் தங்கச்சி இன்னொரு அண்ணன் தங்கச்சிய வார்த்தையால கொன்னுட்டீங்க 😏😏😏🙄🙄🙄🙄

வரு கவி 🤗🤗🤗
 
New member
Joined
May 28, 2026
Messages
2
ஏண்டா சசி ஏன் இப்படி? சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் . ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top