சருகில் பசுமையாய் 🍂 25

Joined
Mar 18, 2026
Messages
133
எவனும் தெளிவா பேசமாட்டானுங்க போல 😏😏😏😏

அவ கிட்ட இவன் அவளை காதலிக்கிறத சொன்னானா இல்லை பழைய காதல் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்களா 😏
கனிக்கு நடந்தது கவிக்கு தெரியும் தானே 😏😏😏 அப்புறம் இப்படி பண்ணினா என்ன நியாயம் 🙄🙄

வரு 🤗🤗🤗
 
Top