சருகில் பசுமையாய் 1

Joined
Mar 18, 2026
Messages
123
அப்போ அபி காதலிச்ச பொண்ணு இப்போ உயிரோட இல்லையா 🤔🤔🤔
அபி 😔😔😔😔🤗🤗🤗
அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு 🤔🤔🤔🤔
கனி வருணா 😍😍😍🥰🥰
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
அப்போ அபி காதலிச்ச பொண்ணு இப்போ உயிரோட இல்லையா 🤔🤔🤔
அபி 😔😔😔😔🤗🤗🤗
அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு 🤔🤔🤔🤔
கனி வருணா 😍😍😍🥰🥰
ஆமா சிஸ்... அவங்க உயிரோட இல்லை... FB வரும். கனி வருணா விட கவி ஸ்கோர் பண்ணுவான். நன்றி sis தொடர்ந்து கருத்து தெரிவிச்சு ஊக்கப்படுத்துறீங்க. ❤️❤️❤️❤️❤️ மனமார்ந்த நன்றி 🫶🏻🫶🏻🫶🏻😊😊😊😊
 
Joined
Mar 18, 2026
Messages
98
பார்க்க முடியாத தூரத்தில்
போயிருந்தாலும்
பிணைந்த மனதை மட்டும்
பிரிக்க முடியவில்லையே...

பாவம் அந்த காதல்...
பிடித்த கையை இழந்த பின்பும்
பிரியாமல்
பிழைத்துக் கொண்டே இருக்கிறது...
 
Top