தூரமே தூரமாய் 25

Active member
Joined
Apr 6, 2026
Messages
124
எல்லாத்தையும் இவனே பண்ணிட்டு இப்ப வேற ஆப்ஷன் இல்லன்னு புலம்புறான்..சரி கல்யாணம் முடிச்சு சிக்கலை தீர்க்கட்டும்.... ஆனால் அவளின் மன்னிப்பு?? ருது கெஞ்சினாலும் கிடைக்குமா? உண்மை தெரிந்தாலும், அவள் கோவம் போனா தான் எதுவும்...
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
276
கதையையும் தாண்டி அந்த இறுதி கவிதை : நெகிழ்வின் கண்ணீர் !!!
 
Top