- Joined
- Mar 16, 2026
- Messages
- 340
- Thread Author
- #1
@Priya Srikanth
பார்த்திபனின் க(வ)யல்விழியாள் கதை செம டா😍😍😍😍மங்கை மாதிரி என்னுடைய அம்மாவோட குடும்பம் விவசாயக்குடும்பம் தான் என்பதால் ஓரளவுக்கு விஷயம் தெரியும் ஆனாலும் ஆழ்ந்த பல விஷயங்கள் இந்த கதை படிச்சதால் தெரிஞ்சிக்க முடிஞ்சது..
எப்படி இருந்த பார்த்தி எப்படி மாறிட்டானு தோணுச்சு🥰🥰... அவனோட உண்மையான நேசம் கொண்ட மனசு🥰🥰🥰🥰🥰.. கயல் முதல் பார்வையிலேயே அவனிடம் வீழ்ந்து சத்தியமா, மனசா குழம்பி தவிச்சு கடைசியா முடிவு எடுத்தது🥰🥰🥰🥰
முகி, மலர் அமைதியான காதல் அழகு🥰🥰🥰🥰அவளுக்கு தேவையான நேரத்தில் துணையாக இருந்து மீட்டு கொண்டு வருவது சூப்பர்
சிவா, சக்தியோட நிசப்த காதல்💜💜💜💜... சிவாவோட அமைதிக்கும் சக்தியோட அதிரடிக்கும் பயங்கர பொருத்தம் 😛😛
பார்த்திபன், கயலோட க்யூட்டான காதல்.. காதலோடு விவசாயத்தையும் ரசிக்க வச்சது💙💙💙💙💙💙...
கயல் முகிக்கு எப்போதும் துணையாக இருந்த மாணிக்கம், சரளா அருமையான கதாபாத்திரம் 🥰🥰🥰🥰🥰
விவசாயத்தை முக்கிய கருவா கொண்ட கதையாக இருந்தாலும் அதை மட்டுமே சொல்லாம குடும்பம், பாசம் காதல், சகோதரத்துவம்னு எல்லாம் சேர்ந்து சொல்லி கதையை ரசிக்க வச்ச விதம் சூப்பர் டா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕