பார்த்திபனின் க(வ)யல்விழியாள்

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
340
@Priya Srikanth


பார்த்திபனின் க(வ)யல்விழியாள் கதை செம டா😍😍😍😍மங்கை மாதிரி என்னுடைய அம்மாவோட குடும்பம் விவசாயக்குடும்பம் தான் என்பதால் ஓரளவுக்கு விஷயம் தெரியும் ஆனாலும் ஆழ்ந்த பல விஷயங்கள் இந்த கதை படிச்சதால் தெரிஞ்சிக்க முடிஞ்சது..
எப்படி இருந்த பார்த்தி எப்படி மாறிட்டானு தோணுச்சு🥰🥰... அவனோட உண்மையான நேசம் கொண்ட மனசு🥰🥰🥰🥰🥰.. கயல் முதல் பார்வையிலேயே அவனிடம் வீழ்ந்து சத்தியமா, மனசா குழம்பி தவிச்சு கடைசியா முடிவு எடுத்தது🥰🥰🥰🥰
முகி, மலர் அமைதியான காதல் அழகு🥰🥰🥰🥰அவளுக்கு தேவையான நேரத்தில் துணையாக இருந்து மீட்டு கொண்டு வருவது சூப்பர்
சிவா, சக்தியோட நிசப்த காதல்💜💜💜💜... சிவாவோட அமைதிக்கும் சக்தியோட அதிரடிக்கும் பயங்கர பொருத்தம் 😛😛
பார்த்திபன், கயலோட க்யூட்டான காதல்.. காதலோடு விவசாயத்தையும் ரசிக்க வச்சது💙💙💙💙💙💙...
கயல் முகிக்கு எப்போதும் துணையாக இருந்த மாணிக்கம், சரளா அருமையான கதாபாத்திரம் 🥰🥰🥰🥰🥰
விவசாயத்தை முக்கிய கருவா கொண்ட கதையாக இருந்தாலும் அதை மட்டுமே சொல்லாம குடும்பம், பாசம் காதல், சகோதரத்துவம்னு எல்லாம் சேர்ந்து சொல்லி கதையை ரசிக்க வச்ச விதம் சூப்பர் டா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
340
@Shafna Rangarajan

#பார்த்திபனின்_கயல்விழியாள்_

Shafna Rangarajan விமர்சனம்.

நன்றி சிஸ் 💕

விவசாயமே உயிரென நேசிக்கும் கயல்விழிக்கும் விவசாயம் என்றால் என்ன? என்று கேட்க்கும் பார்த்திபனுக்குமான சுவாரஸ்யமான கதை 🤎💚🤎

எதிரிகளை இவன் கையாள்வதில் மாஸ் ஹீரோ 🤩🤩 சும்மா தெரிக்கவிடுறான் பார்த்தி 🔥🔥🔥 ஆனால் சேறு, மண், செடி, என்றால் அவன் காட்டும் அருவருப்பு 🥵🥵 ரொம்ப பண்ணுறடா நீ 😏😏😏

காதல் ஒரு மனுசனே என்னலாம் பண்ணுது 😍😍 பார்த்தியின் காதல் அருமை 😘😘 காதலுக்காக அவன் என்னவேனா செய்யலாம்னு இறங்குறது ரொம்பவே பிடித்தது ❣️❣️❣️

கயல், அன்பு ஒன்றே போதும் யாரையும் மாத்திடலாம்னு அழகா சொல்லீட்டா ❤♥ விவசாயத்தின் மேல் அவளின் காதல் நம்மையும் விவசாயத்தையின் மேல் காதல் வயப்பட வைக்கிறது 🥰🥰

கயல் 💞 முகி அக்கா தம்பி அன்பு, ரொம்ப நல்லா இருந்தது ❣️ தன் தம்பிக்கு ஒரு அம்மாவாக அப்பாவாக அவள் செய்றது நல்லா இருந்தது ♥❤ அதைவிட சிவாவிடம் கயல் முகி மற்றும் பார்த்தியின் அன்பு ரொம்பவே அழகு 😍💓

கயலை அப்பாவிடம் கொடுத்த வாக்கா இல்லை தன்னவன் மீது கொண்ட காதலானு பரிதவிக்க வெச்சுட்டீங்க. 🥺🥺 ரொம்ப மோசமுங்க நீங்க 😏😏😏

கதையின் வழியே விவசாயத்தை பற்றி நிறைய கத்துக்கிட்டேன் 👏👏
ரொம்ப விவசாயத்தை பத்தி மட்டும் பேசி சுவரஸ்யத்தை குறைக்காமல் . விவசாயம்+காதல்+குடும்பம்+நட்பு னு எல்லாமே சரி விகிதத்தில் இருந்தது கதையின் மிக பெரிய பலம் 👌👌

வாழ்த்துக்கள் 👍
 
Top