முள்ளிடை மலரிதுவே -1

New member
Joined
Oct 31, 2026
Messages
16
ஊதாத புல்லாங்குழல்
காற்றுக்காதல் கொண்டென்ன பயன்?
விரல் வாங்க வழியில்லை
வீணையில் ஒலியில்லை!
வீதி வழி பிரம்மாவின்
விற்காத ஓவியமானாள்!

இவள் தலையணைகள்
தடம் பதித்துக் கொண்டன
கண்ணீர்ப்பூக்களின்
காலடிச் சுவடுகளால்!

முன்னுரைக்கு
முகவரி தரும் முன்னரே
முடிவுரை எழுதி இவளுக்கு
முற்றிட்டது யார்?

பச்சிளம் குருத்தை
எச்சில் நிலம் கொள்ள
எட்டி எரிந்த விதியை
என்ன சொல்லி நோவது?!

இக்கதையில் வரும் காடும், அக்காட்டில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய தகவல்களும் பல்வேறு ஆய்வுக் குறிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்டது. இதில் என் கற்பனை இருந்த போதிலும், நிறைய உண்மைகளும் பொதிந்து கிடக்கிறது.

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

முள்ளிடை மலரிதுவே -1
 
Well-known member
Joined
Apr 6, 2026
Messages
250
No time, no good things 🤣🤣..
ஆதித்யா ஹீரோவா?? அதென்ன அமைச்சன்??🤪🤪..ஆதிக்கு மரியாதை கொடுக்கலையா இல்ல பதவிக்கு மரியாதை இல்லையா🤔🤔?? குயிலு மலைய விட்டு இறங்கி IAS ஆகிருக்கு💐💐... ரிஷியின் முன்னெடுப்போ??
 
Last edited:

கருத்துக்கு மிக்க நன்றி. கதையைச் சொல்லி கேள்விக்கு விடைகாண்போம் :cool:
 
New member
Joined
Oct 31, 2026
Messages
16
@Sha J , தாங்கள் யார் என்ற சந்தேகமிருந்தது, இப்போது இறுதியாகிவிட்டது. நிதனியின் தளத்தில் நித்திலப் பேரொளியில் சந்தித்தோம்...சரியா? :)
 
Well-known member
Joined
Apr 6, 2026
Messages
250
@Sha J , தாங்கள் யார் என்ற சந்தேகமிருந்தது, இப்போது இறுதியாகிவிட்டது. நிதனியின் தளத்தில் நித்திலப் பேரொளியில் சந்தித்தோம்...சரியா? :)
எப்படி கண்டுபிடித்தீங்க??👌🏻👍🏻
 
New member
Joined
Oct 31, 2026
Messages
16
எப்படி கண்டுபிடித்தீங்க??👌🏻👍🏻
உங்கள் கேள்வியில் இருந்து புரிந்து கொண்டேன் :love::love:

நம் மொழி அத்தனை நீர்த்துப் போய்விட்டதால், ஆதிச் சொற்களின் அறிமுகம் இழந்துவிட்டோம். அதை மிட்டெடுக்க நான் முயற்சிப்பதில் தான் சொற்கள் வருகிறது.
அமைச்சன் என்பது மிகப் பழைய சொல். திருவள்ளுவர் பயன்படுத்திய சொல்.

குறள்: "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு".

பொருள்: ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்.
 
அமைச்சன் என்பது மரியாதை குறைவானதல்ல என்று புரிகிறது...புது தகவல்..நன்றி..
 
New member
Joined
Nov 22, 2026
Messages
5
ஊதாத புல்லாங்குழல்
காற்றுக்காதல் கொண்டென்ன பயன்?
விரல் வாங்க வழியில்லை
வீணையில் ஒலியில்லை!
வீதி வழி பிரம்மாவின்
விற்காத ஓவியமானாள்!

இவள் தலையணைகள்
தடம் பதித்துக் கொண்டன
கண்ணீர்ப்பூக்களின்
காலடிச் சுவடுகளால்!

முன்னுரைக்கு
முகவரி தரும் முன்னரே
முடிவுரை எழுதி இவளுக்கு
முற்றிட்டது யார்?

பச்சிளம் குருத்தை
எச்சில் நிலம் கொள்ள
எட்டி எரிந்த விதியை
என்ன சொல்லி நோவது?!

இக்கதையில் வரும் காடும், அக்காட்டில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய தகவல்களும் பல்வேறு ஆய்வுக் குறிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்டது. இதில் என் கற்பனை இருந்த போதிலும், நிறைய உண்மைகளும் பொதிந்து கிடக்கிறது.

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

முள்ளிடை மலரிதுவே -1
Oh quite emotional first episode Shanthi ma, 😪😪😪. Kuyil was married at just 15 yrs old, has a one year old son and now widowed. How sad? But she has got her Mathu Acca and her Samiyar Rishi. How remarkable is her growth within 10 yrs to become to IAS position? So there is a flash back with Aathithyan, waiting for you to reveal ma, :unsure::unsure::unsure:
 
Amma, very happy to see you here :love::love:. Thank you so much 🥰🥰🥰🥰🥰. YEs, flashback will flow soon ;);)
 
Top