Member
- Joined
- Oct 31, 2026
- Messages
- 28
- Thread Author
- #1
கல்வியில் காதலும்
கணிதத்தில் மோகமும்
கொண்ட குயிலுக்கு
கிட்டியது என்னவோ
கடைசி வரை
ஒட்டாத மாலைதான்
கல்யாண மாலைதான்
அறிவுக்கண் திறந்து
அறியாமை அகற்றும்
ஆகச்சிறந்த சாதனம்
திருக்கல்வியும் தீஞ்சுடரும்!
எழுத்தறிவு மட்டுமே
கல்வியின் கருப்பொருளல்ல
அகக்கண் திறந்து
ஆற்றுப்படுத்துதலே
ஓதும் வேதத்தின் ஆதிவடிவம்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
(https://www.facebook.com/groups/1428761022791249/)
முள்ளிடை மலரிதுவே-5
கணிதத்தில் மோகமும்
கொண்ட குயிலுக்கு
கிட்டியது என்னவோ
கடைசி வரை
ஒட்டாத மாலைதான்
கல்யாண மாலைதான்
அறிவுக்கண் திறந்து
அறியாமை அகற்றும்
ஆகச்சிறந்த சாதனம்
திருக்கல்வியும் தீஞ்சுடரும்!
எழுத்தறிவு மட்டுமே
கல்வியின் கருப்பொருளல்ல
அகக்கண் திறந்து
ஆற்றுப்படுத்துதலே
ஓதும் வேதத்தின் ஆதிவடிவம்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
(https://www.facebook.com/groups/1428761022791249/)
முள்ளிடை மலரிதுவே-5