1. மயிலாஞ்சி

Joined
Oct 20, 2026
Messages
10
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨💐💐🪔

மத்தாப்பு போல மகிழ்ச்சி பூக்கட்டும்.
இனிப்புடன் இனிய நாள் தொடங்கட்டும் 💐💐💐🥰🥰🥰🎇🎆

மயிலாஞ்சி முதல் அத்தியாயம் பதிவு செய்து இருக்கிறேன். படித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே 💐🙏

லிங்க் 👇

Active member
Joined
Apr 6, 2026
Messages
159
அதியனுக்கு பிடிக்காத கல்யாணம் மாதிரியும் தெரியல🤔🤔... தேஜூவும் இயல்பாக இருக்கா🙂🙂..ஆர்த்தியும் நித்தியும் இலகுவாக தேஜூவை ஏற்றுக் கொண்டார்கள் 😁😁.. ரத்னாவ தான் ஏற்கனவே வேணானு சொல்லிட்டானே..அப்றமும் ஏன் தற்***லை முயற்சி..

அழகான ஆரம்பம் 💕

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🪔 🎇
 
விமர்சனத்திற்கு மிக்க நன்றி 🥰💐🙏
 
Top