AA 1

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
877
அன்பின் அதீதம் நேரடிப் புத்தகமாக வெளிவந்து, இதுவரை ஆன்லைனில் வேறெங்கும் வெளிவராத கதை.

கூட்டுக் குடும்ப கிராமத்து கதை.

கதையில் அன்பும், உறவுகளுமே பிரதானம். சிறிய கதைதான். அதனால் லாஜிக்கெல்லாம் பார்க்காம, கற்பனையான உறவுகளோடு நீங்களும் ஒரு உறவாக வாழ்ந்துப் பாருங்க கதை நிச்சயம் பிடிக்கும்.

தாய் மாமா ❤️ அக்காப்பொண்ணு (இந்த காலத்திலும் இப்படி ஒரு உறவில் கதை எழுதனுமான்னு நினைப்பவர்கள் கதையை தவிர்த்துவிடலாம். எல்லா வகை கதைகளையும் எழுத்தால் தொட்டுப் பார்க்கத்தானே வேண்டும்.

*இருவருக்கிடையே வயது வித்தியாசம் அதிகமிருக்காது. சம வயதும் கிடையாது.)

PC : கதையில் எதிர்மறை கதாபாத்திரங்கள் கிடையாது.


Link 👇🏻

 

Author: Priyadharshini S
Article Title: AA 1
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Active member
Joined
Apr 6, 2026
Messages
124
இந்த பெயரில் ஒரு கதை படித்தேன்..நாயகி பெயர் அன்விதா.. 4 friends event management நடத்துவாங்க.. அன்வி அண்ணன் லவ், அன்விய one side love பண்ற best friend..semma feel good love story..அது நீங்கள் எழுதியதா? Don't mistake me..just asking..andha story name idhu madri dhan irundhuchu.. that's why asking
 
Last edited:
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
877
இந்த பெயரில் ஒரு கதை படித்தேன்..நாயகி பெயர் அன்விதா.. 4 friends event management நடத்துவாங்க.. அன்வி அண்ணன் லவ், அன்விய one side love பண்ற best friend..semma feel good love story..அது நீங்கள் எழுதியது தானே? Don't mistake me..just asking..andha story name idhu madri dhan irundhuchu.. that's why asking
என் கதை தான் sis... அந்த கதை பெயர் இதில்லை. 'காலை கனவில் காதல் கொண்டேன்.'
 
Active member
Joined
Apr 6, 2026
Messages
124
என் கதை தான் sis... அந்த கதை பெயர் இதில்லை. 'காலை கனவில் காதல் கொண்டேன்.'
Thank you.. title confuse aagitten pola😁.. mind la neenga dhan author nnu irukku..that was the first novel I read from your writing.. became your fan..next one was yaan neeye..😊
 
Active member
Joined
Apr 6, 2026
Messages
124
அன்பின் அதீதம் நேரடிப் புத்தகமாக வெளிவந்து, இதுவரை ஆன்லைனில் வேறெங்கும் வெளிவராத கதை.

கூட்டுக் குடும்ப கிராமத்து கதை.

கதையில் அன்பும், உறவுகளுமே பிரதானம். சிறிய கதைதான். அதனால் லாஜிக்கெல்லாம் பார்க்காம, கற்பனையான உறவுகளோடு நீங்களும் ஒரு உறவாக வாழ்ந்துப் பாருங்க கதை நிச்சயம் பிடிக்கும்.

தாய் மாமா ❤️ அக்காப்பொண்ணு (இந்த காலத்திலும் இப்படி ஒரு உறவில் கதை எழுதனுமான்னு நினைப்பவர்கள் கதையை தவிர்த்துவிடலாம். எல்லா வகை கதைகளையும் எழுத்தால் தொட்டுப் பார்க்கத்தானே வேண்டும்.

*இருவருக்கிடையே வயது வித்தியாசம் அதிகமிருக்காது. சம வயதும் கிடையாது.)

PC : கதையில் எதிர்மறை கதாபாத்திரங்கள் கிடையாது.


Link 👇🏻

Good start..yellarum hero mela kovama irukkanga pola
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
877
Thank you.. title confuse aagitten pola😁.. mind la neenga dhan author nnu irukku..that was the first novel I read from your writing.. became your fan..next one was yaan neeye..😊
Thank you so much dear... Happy to hear 🫂🫂🥰❤️❤️
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
276
அமர்க்களமான ஆரம்பம்...

இன்னும் ஹீரோயின் என்ட்ரி கொடுக்கலையா?.....
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
877
அமர்க்களமான ஆரம்பம்...

இன்னும் ஹீரோயின் என்ட்ரி கொடுக்கலையா?.....
ரிச்சிக்கிட்ட பேசின ஒரு எலி ரெண்டெலி தான் அக்கா ஹீரோயின்
 
Top