Blog

அத்தியாயம் 1

கோழி கூவுவதற்குக்கூட நேரம் வரவில்லை. அதற்குள் முத்துக்கருப்பனின் கண்கள் விழித்துவிட்டன. அவனுக்கு அலாரம் தேவையில்லை. கடந்த பதின்மூன்று வருடங்களாக அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பழகிய உடம்பு,