முள்ளிடை மலரிதுவே-3

New member
Joined
Oct 31, 2026
Messages
16
சிற்பி படைத்த சிலைகளுக்கும்
சாதிச்சாயம் பூசிவிட்டோம்
ஊருக்கு உள்ளே வெளியேயென
வினோதங்கள் நிரப்பி!!

எல்லைக்காக்கும் தெய்வம்
ஏனையோர் வணங்கும் தெய்வம் - என
சாதிப்பால் அபிஷேகத்தில்
வேற்றுமை ஊற்றுகிறோம்!!

ஐம்பெரும் பூதங்களால்
ஆக்கப்பட்ட உடல் ஒன்றே
ஓதும் வேதங்கள்
உரக்கச் சொல்கிறது

வந்த வழியும் ஒன்றே
போகும் வழியும் ஒன்றே
இடைப்பட்ட மயக்கத்தில்
'சாதி' என்றே சாதித்தல் நன்றா?!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
(https://www.facebook.com/groups/1428761022791249/)

முள்ளிடை மலரிதுவே-3
 
New member
Joined
Nov 22, 2026
Messages
5

Brilliant kavithai, Shanthi ma. 😍😍😍No matter what colour, caste or socio-economic status, all will meet the same end one day. So Aathithyan has always had a broad outlook, respecting other human beings. Now Navaneethan has got into the same old caste fights, :unsure::unsure::unsure:.
 
Well-known member
Joined
Apr 6, 2026
Messages
250
ஆதியின் அம்மா இவ்வளவு சாதி வேற்றுமை பார்க்கிறாங்க, அவருக்கு இப்படி ஒரு அருமையான மகன்... மகன் மலைசாதி பெண்ணை மருமகளாக கொண்டு வர நினைப்பது தெரிந்தால் என்ன செய்வார்?? waiting to see her reaction 😁😁..

நவநீயை ஆதி எச்சரித்தும் சிக்கல்ல சிக்கிட்டான்..
 
Thank you so much Ma. Caste is rooted in India, I am just trying to highlight that people should not be divided based on this. Let's see.
 
New member
Joined
Oct 31, 2026
Messages
16
ஆதியின் அம்மா இவ்வளவு சாதி வேற்றுமை பார்க்கிறாங்க, அவருக்கு இப்படி ஒரு அருமையான மகன்... மகன் மலைசாதி பெண்ணை மருமகளாக கொண்டு வர நினைப்பது தெரிந்தால் என்ன செய்வார்?? waiting to see her reaction 😁😁..

நவநீயை ஆதி எச்சரித்தும் சிக்கல்ல சிக்கிட்டான்..
True indeed. That is the challenge what Adi is going to resolve together with Kuyil. Thank you so much Sis.
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
299
கதை படிக்குமுன்னமேயே "கதை சொல்லும்" உங்கள் கவிதைகள் எப்பொழுதுமே நான் ரசிக்கும் அற்புதம், ஷாந்தி சிஸ்....
 
Top