New member
- Joined
- Nov 6, 2026
- Messages
- 16
- Thread Author
- #1
அவ கொஞ்சம் துறு துறு கேரக்டர் இல்லையா சோ வம்சிய பயம் காட்ட அப்படி பண்ணியிருப்பா. ஆக்சிடென்ட் எதேச்சையா நடந்தது sis. சின்ன ஆக்சிடென்ட் சோ காருக்கு டேமேஜ் ஆகியிருக்காது.கார் மரத்துல மோதும் போது எப்படி face ல tomato sauce ஊத்த முடியும்?? Accident ஆகப் போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு preparedஆ எப்படி வரமுடியும்? கார் damage ஆகிருக்குமே? 🤔🤔