தீர்த்தக்கரை தனிலே-7

Well-known member
Joined
Apr 6, 2026
Messages
257
கார் மரத்துல மோதும் போது எப்படி face ல tomato sauce ஊத்த முடியும்?? Accident ஆகப் போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு preparedஆ எப்படி வரமுடியும்? கார் damage ஆகிருக்குமே? 🤔🤔
 
Joined
Nov 6, 2026
Messages
16
கார் மரத்துல மோதும் போது எப்படி face ல tomato sauce ஊத்த முடியும்?? Accident ஆகப் போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சு preparedஆ எப்படி வரமுடியும்? கார் damage ஆகிருக்குமே? 🤔🤔
அவ கொஞ்சம் துறு துறு கேரக்டர் இல்லையா சோ வம்சிய பயம் காட்ட அப்படி பண்ணியிருப்பா. ஆக்சிடென்ட் எதேச்சையா நடந்தது sis. சின்ன ஆக்சிடென்ட் சோ காருக்கு டேமேஜ் ஆகியிருக்காது.
 
Top