- Joined
- Mar 16, 2026
- Messages
- 327
- Thread Author
- #1
மகிழ்ச்சி... தங்களின் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மதிப்பு மிக்கது. பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சிஸ் ❤️🫂❤️💕மிகவும் அழகான அருமையான கதை.. நீங்கள் சொல்ல நினைத்த கருத்து நிறைவாக புரிந்தது.. இந்த கதைக்கு தேவையான அளவு ரொமான்ஸ் வைத்து தான் எழுதி இருக்கீங்க.. ஒன்னும் குறைவில்லை..💛❤️
Thank you so much... Your words are means alot to me 😍🫂❤️Lovely story we came to know much about farming and farmer's life 💞💞