விவசாயம் அதனை சார்ந்த தகவல்கள் எல்லாம் தெரிஞ்சிக்க முடிஞ்சது 🤗🤗🤗🤗 எவ்ளோ விஷயங்கள் இருக்கு 🤗🤗🤗
வெளிநாடுகளில் படிச்சவங்க செய்யுறது தான் விவசாயம் ஆனால் நம்ம நாட்டுல தான் அதை அவ்ளோ ஒரு சாதாரண விஷயமா பாக்குறாங்க 🙄🙄🙄😔😔😔
பார்த்திபன் விவசாயம் பண்ண புடிக்காம அவங்க அம்மாவையும் செய்ய விடாம செஞ்சிட்டு கடைசியா அவன் அதோட மகத்துவத்தை தெரிஞ்சி புரிஞ்சிக்கிட்டது 🤗🤗🤗🤗
கயல் 😍😍😍🥰🥰🥰 ஒரு பொண்ணு தான் தேர்ந்தெடுத்த துறையில் எவ்ளோ பெரிய சாதனை என்றாலும் செய்யலாம் அப்டினு நிரூபிச்சி இருக்கா 🤗🤗🤗😍😍😍😍🫡🫡🫡
அவளோட அன்பு பாசம் எல்லாரையும் அரவணைச்சு போறது 🥰🥰🥰
மாணிக்கம் சரளா 🥰🥰🥰😍😍 உறுதுணையாக இருந்தது 😍😍😍😍மலர் முகில் 😍😍🥰🥰
சிவசக்தி 😍😍😍🥰🥰🥰
பார்த்தி ஓட கயலின் காதல் 😍😍😍🥰🥰❤️❤️❤️❤️ அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை கயல் காதல் 🤗🤗🥰🥰😍😍❤️❤️❤️
கடைசியா கயல் விவசாயம் பண்றது அதுவும் நியோ கூட சேர்ந்து 😍😍😍🤗🤗🤗🤗 அது பார்த்தி ஓட மாற்றத்தை புரிய வெச்சிடுச்சு 😍😍😍🤗🤗🤗🤗