Search results

  1. Mrs Beena loganathan

    அத்தியாயம் 8

    கடிதம் கொண்டு காதலைக் கடத்தி, காற்றோடு கதை பேசும் கணங்கள் உருவாக்கி..... கண்ணாமூச்சி ஆட்டத்தில் காதலை மறைத்து காணாமலே கடந்து போன காதலி கடிதத்தை தாங்கி கண்ணீர் துளிகளில் காதலைக் காக்கும் புவி....
  2. Mrs Beena loganathan

    அத்தியாயம் 7

    கடிதம் மூலமே காவலனை ரசித்து கடத்திய உணர்வை காதலுக்குள் சேர்க்காமல் காலம் சேர்க்காது என அறிந்தும் கடந்து போக முடியாமல் கண்ணீர் விட்டது இரு கருவிழிகள்... காணாத காவலன் ஒன்று காணும் பெண் மனம் ஒன்று.....
  3. Mrs Beena loganathan

    அத்தியாயம் 6

    கண்ணின் மணியில் கலக்கம் தந்தவள் கண்ணாமூச்சி ஆடும் கண்மணியே.... குரலும் தடுமாற்றம் தர காணாமல் தவிக்க விட கண்ணும் குரலும் கலந்த வனம் உன் கண்ணை கருத்தை கவர்ந்த முல்லை....
  4. Mrs Beena loganathan

    அத்தியாயம் 5

    சாக்லெட்க்கு சண்டை போடும் போலீஸ்..... சேட்டை புடிச்ச புவி சாக்லெட் பாய்....
  5. Mrs Beena loganathan

    உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 4

    கண்ணாமூச்சி ஏனடி கன்னி மனம் களவாண்ட கள்வன் காவலன் தானடி.....
  6. Mrs Beena loganathan

    அத்தியாயம் 3

    பெற்றவர்களுக்காக பிள்ளைகள் செய்யும் கேக் பிரமாதம்👏🏻👏🏻👏🏻💐🤩❤️😘.... புர்காக்குள் மறைந்திருந்த பெண்களை பார்க்காத புவி..... 🤩❤️
  7. Mrs Beena loganathan

    அத்தியாயம் 2

    உதவி செய்தவன்கிட்டயே உன் பேர சொல்லாம மறைக்கிறியே வனம் உனக்கே நியாயமா???
  8. Mrs Beena loganathan

    அத்தியாயம் 1

    வன முல்லை வானரமே தான்... வீம்பா சென்று வம்பை விலைக்கு வாங்கி வந்திருக்கிறார்கள்.... 🤧
  9. Mrs Beena loganathan

    நேச நெஞ்சங்கள்

    பாராட்டுக்கு பதில் பாராட்டு... கமெண்ட் பதிலுக்கு கமென்ட்... அன்பிற்கு அன்பு.... 💐💐💐🤩🤩 ஓ மை கடவுளே..... நன்றி சொல்லி நட்பிற்கு அளவு வைக்கவில்லை தங்களின் அன்பிற்கு ஆயிரம் முத்தங்கள்❤️❤️😘😘... அப்சரஸ் happy அண்ணாச்சி...... 🤩🤩🤩
  10. Mrs Beena loganathan

    உயிர் உறை 27

    காதலியை மறைத்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய அன்னை காதலனை மறைந்து இருந்து கண்ணால் கண்டு காதலை வளர்க்கும் காதலி காதலியை தேடி காதலுடன் காத்திருக்கும் காதலன் கண்ணாமூச்சி ஆட்டம் அருமை
  11. Mrs Beena loganathan

    உயிர் உறை 26

    மறைந்து போன பெண்ணை மறைத்து வைத்து மருமகளுக்கு உதவி செய்து மகனை ஓடவிடும் மாமியார்...பிரமாதம்.....
  12. Mrs Beena loganathan

    உயிர் உறை 25

    அண்ணனின் இழப்பு அவளின் நினைப்பு அன்னையின் தவிப்பு ஆரோனின் நட்பு அனைத்தும் இருந்தும் அவனின் வாழ்விற்கு அவள் வேண்டுமே... அண்ணன் மடி ஏங்கி தவிக்கும் அன்பு தம்பி துருவ் அன்று விரட்டிய காதலையும் அவளையும் தொலைத்து அவன் அலைந்து கொண்டிருக்கிறான்.... நிழல் போல மறைந்த நிரல்யா நிஜமாக முன் நின்றால்...
  13. Mrs Beena loganathan

    உயிர் உறை 24

    விநோ❤️தர்ஷி ( முதல் பாகம்) பெற்றவரின் பணி பிடிக்காது போக பார்வையில் இருந்து பிரிந்து விட பிடித்து வைக்கும் பந்தம் தாய்.... பிடிக்காத பாதையில் பதிந்த புண்களுடன் பாசத்தை பிடித்து பிழைத்தாள் தாயுடன்... கடமை அழைத்த போதும் கன்னியின் காதல் உரைத்த போதும் கண்ணியம் வைத்து ஒதுக்கி வைத்த போதும்...
  14. Mrs Beena loganathan

    உயிர் உறை 23

    உண்மைகளும் வெளிவருது உண்மையான தலைவனும் வெளிவந்து விட்டான்
  15. Mrs Beena loganathan

    உயிர் உறை 22

    வசி தான் வினோ என்று நாங்க தான் கண்டு பிடித்து விட்டோம்..... யதூ..... பாசில் 🤩🤩🤩🤩 😂😂😂😂 குட்டப்பா ரொம்ப கெட்ட அப்பா.....
  16. Mrs Beena loganathan

    உயிர் உறை 21

    பழி வாங்க நினைத்து பலியாகி கிடக்கிறான் பாலா.... பரிதாபம் வரவில்லை பழிக்கு பழி..... உணர்வு சொல்லும் உண்மை காதல் உன்னுள் நானும் உன்னை என்னுள் உருகி கோர்த்து இருக்க உன் அருகில் என்னை உன்னுள் தொலைக்கிறேன்....
  17. Mrs Beena loganathan

    உயிர் உறை 20

    வசி வருடம் பல காத்து விரித்த வலை வச்ச குறி தாப்பாது... கலவரத்தலும் காரியத்தில் கண்ணாக காதல் யாசகம் கேட்டு கண்ணீர் விட்டு கல்யாணம் செய்து குதூகலமாக இருக்கும் தர்ஷி 🤩🤩🤩❤️😘
  18. Mrs Beena loganathan

    உயிர் உறை 19

    கத்தி பிடித்தவன் கத்தியில் தான் சாவு... கொலை செய்யும் போது வராத கவலை _ உடன் இருக்கும் கூட்டாளி கொலை செய்யப்படும் போது கலங்குது😡😡😡🤬🤬🤬
  19. Mrs Beena loganathan

    உயிர் உறை 18

    வந்த வேலையை விரைவாக முடிக்க வசி தவிக்க... 😂😂😂😂 வசி இந்த வாசு உன்னை வச்சு செய்ரான்....
  20. Mrs Beena loganathan

    உயிர் உறை 17

    பாப்பா என்று பாசம் பொழிந்த பாலாவே, பின்னால் நிழல் போல பழி வாங்க பதுங்க.... பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள் பழிவாங்கும் தீயாய் பாலா மனதில் பரவி வர பாவம் தர்ஷி.... பார்வையில் தேடலும் பார்த்தும் தவிர்த்தும் பாவை தனக்குள்ளே புண்பட்டாள்....
Top