உயிர் உறை 56, 57 (இறுதி அத்தியாயங்கள்)

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
385

நேச நெஞ்சங்கள் 💞

57 அத்தியாயங்கள்.
நான்கு காதலாக, நான்கு ஜோடிகள்.
நான்கு தனித்தனி கதைகளாக, கதைக்குள் பல வலிகள், பல மகிழ்வுகள், உணர்வுப் போராட்டங்கள், காதல், அன்புடனான, என்னோடான...

வாசகர்களாகியா உங்களின் பயணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

நட்புடன் 💞
பிரியதர்ஷினி S
 
New member
Joined
Apr 6, 2026
Messages
11
வேறொரு வலைதளத்தில் இந்த கதையும், பார்த்திபனின் கயல்விழியாள் கதையும் படித்து திடீரென காணாமல் இணையத்தில் உங்கள் பெயர் போட்டு தேடியும் கிடைக்கவில்லை.. எப்படியும் புதிய வலைத்தளம் தொடங்குவீர்கள் என நினைத்து இடையிடையே தேடி கொண்டே இருந்தேன்..நினைத்த மாதிரியே ஒரு நாள் உங்கள் பெயரில் புதிய வலைத்தளம்.... அவ்வளவு மகிழ்ச்சி.. வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐

நான்கு காதல்களும் மனம் மயங்க செய்ய, கதை முடிந்தது ஏங்க வைக்கிறது.. மனம் வருடிய கதை❤️💛
 
Joined
Mar 18, 2026
Messages
133
பாசில் கோகிலா 🥰🥰🥰😍😍
யது பாவனா 😍😍😍❤️❤️❤️🥰🥰
துருவ் நிரல்யா 😍😍😍❤️❤️❤️🥰🥰
ஆதர்ஷினி விநோதன் 😍😍❤️❤️🥰🥰
பூரணி அம்மா 🤭🤭🤭🤣🤣🤣🤣 நல்ல ஐடியா குடுத்தாங்க நிரல்க்கு 🤭🤭🤭🤣🤣🤣
ஆரோன் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு நிக்கும் போது 🤭🤭🤭🤣🤣🤣
சூப்பர் கூல் 😍😍😍🥰🥰🥰
ஷா மோளே ஆச்சு குட்டி 😍😍😍🥰🥰
ஜார்ஜ் அருமையான மனிதர் 🤗🤗😍😍😍
அவர போல இருக்க முடியாது 😍😍🤗🤗
விஸ்வம் 🤭🤭😍😍
அன்பு எல்லோரிடமும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் 🥰🥰🤗🤗
 
மகிழ்ச்சி மனம் நிறைந்த நன்றி சிஸ் ❤️❤️❤️❤️🫂🫂🫂🫂
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
385
பாசில் கோகிலா 🥰🥰🥰😍😍
யது பாவனா 😍😍😍❤️❤️❤️🥰🥰
துருவ் நிரல்யா 😍😍😍❤️❤️❤️🥰🥰
ஆதர்ஷினி விநோதன் 😍😍❤️❤️🥰🥰
பூரணி அம்மா 🤭🤭🤭🤣🤣🤣🤣 நல்ல ஐடியா குடுத்தாங்க நிரல்க்கு 🤭🤭🤭🤣🤣🤣
ஆரோன் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு நிக்கும் போது 🤭🤭🤭🤣🤣🤣
சூப்பர் கூல் 😍😍😍🥰🥰🥰
ஷா மோளே ஆச்சு குட்டி 😍😍😍🥰🥰
ஜார்ஜ் அருமையான மனிதர் 🤗🤗😍😍😍
அவர போல இருக்க முடியாது 😍😍🤗🤗
விஸ்வம் 🤭🤭😍😍
அன்பு எல்லோரிடமும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் 🥰🥰🤗🤗
அன்பு தானே எல்லாம் 💞

மனமார்ந்த நன்றி சிஸ் ❤️❤️🫂🫂
 
Top